Aathaadi Aathaadi Sembaruthi Pookaari | ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி |
Aasapattu Poothirukka Vaa | ஆசைப் பட்டு பூத்திருக்கா வா |
Oh Raasaathi Raasaathi Rangoonukku Raasaathi | ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி |
Raappagalaa Kaathirukka Vaa | ராப் பகலா காத்திருக்க வா |
Idhu Mudhal Mudhalaai Silu Siluppu | இது முதல் முதலாய் சிலு சிலுப்பு |
Mudhugu Thandil Kuru Kuruppu | முதுகு தண்டில் குரு குருப்பு |
|
|
Muzhu Vivaram Enakku Solvaaya | முழு வெவரம் எனக்கு சொல்வாயா |
Yen Adi Manasil Sugamirukku | என் அடி மனசில் சுகமிருக்கு |
Adi Vayathil Bayamirukku | அடி வயிற்றில் பயம் இருக்கு |
Adhukku Mattum Marundhu Solvaaya | அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா |
Aathaadi.. | ஆத்தாடி |
Aathaadi Aathaadi Sembaruthi Pookaari | ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி |
Aasapattu Poothirukka Vaa | ஆசைப் பட்டு பூத்திருக்கா வா |
Oh Raasaathi Raasaathi Rangoonukku Raasaathi | ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி |
Raappagalaa Kaathirukka Vaa | ராப் பகலா காத்திருக்க வா |
|
|
Nee Magudathil Vayira Kallu | நீ மகுடத்தில் வைர கல்லு |
Naano Mazha Paenja Uppu Kallu | நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு |
Onna Thodavo Veral Padavo | உன்ன தொடவும் விரல் படவும் |
Oru Porutham Enakaedhu | ஒரு பொருத்தம் எனக்கு எது |
Naan Tharamaana Thanga Katti | நான் தரமான தங்கக்கட்டி |
Nee Thagarathil Getti Petti | நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி |
Ennai Adaikka Kaathu Kedaka | என்னை அடைக்க காத்து கெடக்க |
Onna Pola Aalum Yedhu | உன்ன போல ஆளு எது |
Aasaiga Irundha Kooda Manam Masiyaadhu | ஆசைக இருந்தா கூட மனம் மசியாது. |
Aathula Vizhundha Kooda Nizhal Nanaiyaadhu | ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது |
Ullukul Ulla Kirukku Onna Summa Vidaadhu | உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது |
Aathaadi Aathaadi Sembaruthi Pookaari | ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி |
Aasapattu Poothirukka Vaa | ஆசப்பட்டு பூத்திருக்கா வா |
|
|
Oh Raasaathi Raasaathi Rangoonukku Raasaathi | உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி |
Raappagalaa Kaathirukka Vaa | ராப்பகலா காத்திருக்கா வா |
Gadigaara Mulla Pola Yennai Kanan Thorum Suththi Vaayan | கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா |
Yennai Thurathu Thool Parathu Indha Alli Poo Killi Poya | என்ன தொரத்து தூள்பரத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா |
Puli Moota Thooki Paathaen Ippo Poo Moota Thooka Poran | புளி மூட்ட தூக்கி பார்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் |
Ilan Chirukku Unna Murukki Yen Arunaa Kayiraakaporan | இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி என் அருணாக் கயிறு ஆக்க போறேன் |
Idupula Kayira Kedakka Manam Thayangudhaiyaa | இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா |
Kazhuthula Kayira Vandha Nithamum Sondhamaiya | கழுத்துல கிரா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா |
Vizhiyaal Thotta Azhagahe Indha Aasa Maaraadhae | விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே |
Aathaadi Aathaadi Sembaruthi Pookaari | ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி |
Aasapattu Poothirukka Vaa | ஆசப்பபட்டு பூத்திருக்கா வா |
Oh Raasaathi Raasaathi Rangoonukku Raasaathi | உன் ராசாத்தி ராசாத்தி ராங்கூனுக்கு ராசாத்தி |
Raappagalaa Kaathirukka Vaa | ராப் பகலா காத்திருக்க வா |
Idhu Mudhal Mudhalaai Silu Siluppu | இது முதல் முதலாய் சிலு சிலுப்பு |
Mudhugu Thandil Kuru Kuruppu | முதுகு தண்டில் குரு குருப்பு |
Muzhu Vivaram Enakku Solvaaya | முழு வெவரம் எனக்கு சொல்வாயா |
Yen Adi Manasil Sugamirukku | என் அடி மனசில் சுகம் இருக்கு |
Adi Vayathil Bayamirukku | அடி வயிற்றில் பயம் இருக்கு |
Adhukku Mattum Marundhu Solvaaya | அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா |
No comments:
Post a Comment
Leave your comments here