Thursday, July 30, 2015

Roja Kadale Lyrics Anegan

Roja Kadale Lyrics Anegan

Roja Kadale Lyrics from Anegan was sung by Chinmayi, Shankar Mahadevan, Sunidhi Chauhan. Music was composed by Harris Jayaraj

Roja Kadale Lyrics Anegan
Roja Kadale Lyrics Anegan

Roja Kadalae En Raja Magalaeரோஜாக் கடலே என் ராஜா மகளே
En Aasai Kaniyae Vaa Thaniyaeஎன் ஆசைக் கனியே வா தனியே
Kaadhal Thunaiyae En Kannin Maniyaeகாதல் துணையே என் கண்ணின் மணியே
En Innoru Uyirae Vaa Arugaeஎன் இன்னோர் உயிரே வா அருகே

Pookalin Pillai Punnagai Killaiபூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
Ponnil Vaarthathu Maeniபொன்னில் வார்த்தது மேனி
Poochadiyin Mael Kaatradithalumபூச்செடியின் மேலே காற்றடித்தாலும்
Un Nenjil Thaikkumo Aaniஉன் நெஞ்சில் தைக்குமோ ஆணி

Vaa Vaa Alaikadal Siru Thuli Vaa Vaaவா வா அலைகடல் சிறுதுளி வா வா
Penne Vaa Vaa Erimalai Siru Pori Vaa Vaaபெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
Vaa Vaa Alaikadal Siru Thuli Vaa Vaaவா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
Kanna Vaa Vaa Erimalai Siru Pori Vaa Vaaகண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
Uli Kondu Aeithalum Oli Endrum Theyathuஉளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
Athu Pol Namm Kaadhal Maaneஅதுபோல் நம்காதல் மானே

Roja Kadalae En Raja Magalaeரோஜாக் கடலே என் ராஜா மகளே

En Aasai Kaniyae Vaa Thaniyaeஎன் ஆசைக் கனியே வா தனியே
Kaadhal Thunaiyae En Kannin Maniyaeகாதல் துணையே என் கண்ணின் மணியே
En Innoru Uyirae Vaa Arugaeஎன் இன்னோர் உயிரே வா அருகே

Sevvai Kuyilae Pon Sevvael Vizhiyaeசெவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே
Enn Sevvaal Kiliyae Vaa Veliyaeஎன் செவ்வால் கிளியே வா வெளியே
Neervaar Kuzhalae Kann Naer Kaan Ezhilaeநீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
En Maar Mael Mayilae Vaa Veliyae என் மார்மேல் மயிலே வா வெளியே

Vaar Padai Kondu Thaakiyapothumவாட் படை கொண்டு தாக்கிய போதும
Vaanam Valaivathum Illaiவானம் வளைவதும் இல்லை
Naar Padai Kondu Aarparaithaalumநாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
Vaengai Azhivathum Illaiவேட்கை அழிவதும் இல்லை
Povom Nilam Vittu Nilavukku Povomபோவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
Ini Vaazhvom Uyirukku Uyir Thanthu Vaazhvomஇனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்
Kandangal Pindaalum Andangal Vinddalumகண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
Nenjangal Maarathu Vaa Vaaநெஞ்சங்கள் மாறாது வா வா

Sevvai Kuyilae Pon Sevvael Vizhiyaeசெவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே
Enn Sevvaal Kiliyae Vaa Veliyaeஎன் செவ்வால் கிளியே வா வெளியே
Neervaar Kuzhalae Kann Naer Kaan Ezhilaeநீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
En Maar Mael Mayilae Vaa Veliyaeஎன் மார்மேல் மயிலே வா வெளியே

Paruva Chittae Pavala Thittaeபருவச்சிட்டே பவள திட்டே
Idhayai Thanthaal Ethavum Tharuvaenஇதழைத் தந்தால் எதையும் தருவேன்
Pugazhum Aiyya Pulugu Paiyyaபுகழின் மையா புழுகுப்பையா
Siru Por Vanthaal Ennai Marapaaiசிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
Villum Ambum Saernthaalumவில்லும் அம்பும் சேர்ந்தாலும்
Saernthae Vaazhvathu Illaiசேர்ந்தே வாழ்வதும் இல்லை
Sollum Porulum Aanomaeசொல்லும் பொருளும் ஆனோமே
Endrum Pirivae Illaiஎன்றும் பிரிவே இல்லை

Vaa Vaa Alaikadal Siru Thuli Vaa Vaaவா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
Penne Vaa Vaa Erimalai Siru Pori Vaa Vaaபெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
Vaa Vaa Alaikadal Siru Thuli Vaa Vaaவா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
Kanna Vaa Vaa Erimalai Siru Pori Vaa Vaaகண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
Kandangal Pindaalum Andangal Vinddalumகண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
Nenjangal Maarathu Vaa Vaa( நெஞ்சங்கள் மாறாது வாவா

Thaenae Thaenae Thaenae Thaenaeதேனே தேனே தேனே தேனே
Vaa Vaa Thaenaeவா வா தேனே
Maanae Maanae Maanae Maanae Maanaeமானே மானே மானே மானே மானே
Vaa Vaa Maanaeவா வா மானே

No comments:

Post a Comment

Leave your comments here